நீங்கள் சிகிரெட் மூட்டிய நெருப்பை கீழே போட்டு காலால் மிதிப்பவரா ?அப்படியென்றால் இதைகட்டாயம் வாசிக்கவும்.

Share this post:

sikired

புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய ஆண்களில் பலர் சிகிரெட் அல்லது பீடி மூட்டிய நெருப்பை கீழே போட்டு தன செருப்பினால் அல்லது காலினால் அணைக்கும் பழக்கத்தை நாம் ரீ கடைக்களில் வீடுகளில் கண்டிருக்கின்றோம்.

ஆனால் அது தவறு என்று மாதங்கள் சாராத பொதுவான நம்பிக்கை ஒன்று உள்ளது .நெருப்பு என்பது இயற்கை.பஞ்ச பூதங்களில் ஒன்று .பஞ்ச பூதங்களில் நெருப்பு தவிர மீதி நான்கும் அழுக்கை அல்லது குற்றத்தை அழித்துவிட்டு தானும் அழுக்காகும் தன்மைகள் கொண்டவை .

ஆனால் தீ என்பது அப்படியல்ல . அழுக்கை அல்லது குற்றத்தை அழித்துவிட்ட பின்னரும் தானும் சுத்தமாக தூய்மையாக இருக்கும் சக்தி கொண்டது .அப்படிப்பட நெருப்பை சைவ மதத்தவர் அக்கினி தேவனாக கவுளாக பார்க்கின்றனர் .

மற்றவர்கள் இயற்கை தெய்வமாக பார்க்கின்றனர் .ஆகவே எல்லாராரும் போற்றப்படும் நெருப்பு என்னும் இயற்கை சக்தியை காலின் கீழ் போட்டு மிதிப்பது பாவன் எனவும் அது குடும்ப அல்லது தனிநபரின் நிமதியான வாழ்க்கையை குறைத்துவிடும் என்கவும் நம்பப்படுகிறது

Share This:
Loading...

Recent Posts

Loading...