பெண்களை கவர இதோ சில டிப்ஸ்!!

Share this post:

lovers

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச்சொல்பவர்களும் உண்டு.

நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்…. அது
எனக்கு மிக எளிதான காரியமும் கூட… இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம்.

மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்வி பட்டிருப்போம்.

அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக்குணங்கள் உண்டு .

பெண்களை கவரும் ஆண்களின் விஷேசக்குணங்கள் :

 • பெண்களைச்சந்தோஷப்படுத்தும் செயல்களைச்செய்பவன்.
 • ஏராள, தாராளமாகப் பரிசுப்பொருட்களை வழங்குபவன்
 • பிற ஆணுக்காகத்தூது செல்பவன்
 • அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
 • உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்
 • அதிகத்துணிச்சல் உள்ளவன்
 • அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்
 • இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்
 • மனதைக்கவரும் கதை சொல்வதில் வல்லவன்
 • புதுமாப்பிள்ளை
 • முதலாளியாக இருப்பவன்
 • தாராள மனப்பான்மை உள்ளவன்
 • ரகசியத்தை அறிந்தவன்
 • அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்
 • காம சாஸ்திரம் நன்கு கற்றவன்
Share This:
Loading...

Recent Posts

Loading...