நீங்க அதுக்கு சரியானவரா? வாங்க பார்ப்போம்!

Share this post:

loversnilamai

செக்ஸில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்ன மாதிரியானவர்களை பிடிக்கிறது, யாருடன் அவர்களுக்கு செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார்கள் என்று அறிய ஒரு சர்வே நடத்தியுள்ளனர், அதன் முடிவுகள் பின் வருமாறு.

பெண்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் வேண்டுமாம் பெண்களுக்கு ஃப்ரெஷ்ஷான செக்ஸில் தடுமாறும் ஆண்களைவிட ஏற்கனவே அனுபவமுள்ள எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் தான் வேண்டுமாம், பெண் உடலளவிலும் மனதளவிலும் நீண்ட நேரம் செக்ஸ் உறவு கொள்ள முடியும், செக்ஸ் உறவுக்கு புது ஆண்கள் அதற்கு ஏற்றபடி செயல்பட முடியாது என்பதால் பெண்கள் எக்ஸ்பீரியன்ஸ் ஆட்களுடன் உறவு கொள்ளவே விரும்புகிறார்களாம்.

ஆண்களுக்கு ஃப்ரெஷ் ஆண்களைப் பொறுத்தவரை எப்போதுமே கன்னி பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்களாம். இந்த சர்வே வெளிநாட்டில் நடத்தப்பட்டது, அதன்படி பெண்கள் மத்தியில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மீதுதான் அதிக மோகம் உள்ளதாம். அவருடன் டேட்டிங் போகவும், உறவு கொள்ளவும் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனராம்.

ஆண்களுக்கு மைலீன் கிளாஸ், ஹோலி வில்லாபி ஆகியோர் மீது அதிக மோகம் உள்ளதாம். ஆண்களோ பெண்களோ அவர்களின் மனம் கவர்ந்தவர்கள் நகைச்சுவையாக, ஜாலியாக பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனராம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...