இது தான் நம் தேசம்!- நெஞ்சைப் பிழியும் உண்மைகள்!

Share this post:

kasdam

👉 சில பேர் கல்யாணத்துக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை…

👉 பணக்கார பங்களாக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது…

👉 சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பலபெண்களிடம் சேலைகள் இல்லை…

👉 சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு.. பல கோடி மக்களின் ஒரு வருஷ சம்பளம்…

👉ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சு போக ஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்….

👉சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள்… பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்….

👉 சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும், பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்…

👉 நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்…

👉 பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும், இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன…

👉 கனவு போன்ற வாழ்க்கை வாழ்பவர்களும்.. கனவில் மட்டுமே வாழ்பவர்களும் வாழும்…

Share This:
Loading...

Recent Posts

Loading...