டைவர்ஸ்க்கு பின்.. நடிகைகள். படும். நரக. வேதனை..! உணவிற்கும்..செலவிற்கும்…?

Share this post:

dai

திரைப்பட நடிகை, நடிகைகளை நட்சத்திரங்கள் என்று கூறுவார்கள்… அதில் தான் எவ்வளவு உண்மை….!

மின்னுவ தெல்லாம் பொன்னல்ல என்பது போல… இவர்கள் மின்னுவது கொஞ்ச காலம்தான்…!

மிஞ்சிப் போனால் கொஞ்சகாலம் வெறும் 10 வருடங்கள்தான். இந்த நட்சத்திரங்கள் மின்னுகிறது.

ஆதற்குள் பெரும் பாலும் தனது திரைபடத் துறையைச் சாhந்தவர்களையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்ள்.. அதிலும் ஒரு ஹீரோயின், தன்னுடன் நடிக்கும் ஹீரோவையே திருமணம் செய்துக் கொள்கிறார்.

சில ஜோடிகள் இறுதிவரை பிரியாமல் தங்கள் வாழ்க்கை மிகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

பல ஜோடிகள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மனகசப்புகளோடும், சண்டை சச்சரவுகளோடும் பிரிந்து விடுகிறார்கள்.

தவறு யார் பக்கம் என்று நாம் கூறிவிட முடியாது…! இருபக்கமும் இருக்கலாம் அல்லது யாராவது ஒருவர் பக்கம் இருக்கலாம்.

பிரியும் போது கனிசமான பணமும் கிடைத்து விடுகிறது…! நடிகைகள் மெகா சீரியல்களில் நடிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அப்படி ஒரு வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.

கையில் இருக்கும் பணம் சொத்துகள் எத்தனை நாட்களுக்குதான் வரும். வசதியான வாழ்கையை விட்டு இறங்கி வரவும் முடியாது…!

அப்போதுதான் சில மாநிலங்களில் உள்ள நடிகைகள் பாலியல் தொழில் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

பிடிக்கவே இல்லை என்றாலும் அதில் ஈடுபட்டால்தான் வாழ்க்கை ஓடும்…! ஒரு சில சமயத்தில் காவல் துறையிடம் சிக்கிவிடுகிறார்கள்.

அது மீடியாக்களில் வெளியாகி மானம் போகும் பரிதாப நிலை…! நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டியதுதானே என்று நாம் எளிதாக கூறிவிட முடியும்…!

ஆனால் வாழ்ந்து கெட்ட அவர்களின் வலி நமக்கு எப்படிபுரியும்…?

Share This:
Loading...

Related Posts

Loading...