துணை நடிகைகள்… சினிமாவில் படும்பாடு….! பரிதாபம்!!

Share this post:

thunai

திரையில் முகம் காண்பித்து, ஆடி… பாடி… உதவியாளர்கள் புடைசூழ … நடித்து பேரும்புகழும் கோடி கோடியாக சம்பாதிக்கும் பெரிய நடிகர்களை நமக்கு தெரியும்..!

நாற்பது நாள் கால்சீட் கொடுத்து, நடித்து முடித்து 10 நாட்கள் டப்பிங் பேசும் ஹீரோக்கள் வாங்குவது பல..பல கோடிகள்.

ஆனால் அதே சூட்டிங் ஸ்பாட்டில் அதே ஹீரோ, அதே ஹீரோயின்கள் நடிக்கும் இடத்தில் தினமும் 500 ரூபாய்க்கு அல்லாடும் ஒரு இனம் உண்டு என்றால் அவர்கள் துணை நடிகை – நடிகர்கள்…!

அவர்களுக்கு ஆடிக்காரும் தெரியாது, அம்மாவாசை இருட்டும் கிடையாது. சூட்டிங் ஸ்பாட் எது வென்று முதல்நாள் இரவே ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜென்ட் சொல்லிவிடுவார்.

காலை 7 மணிக்கே அங்கு இருக்கவேண்டும் என்று சொல்லிவிடுவார். அந்த இடம் சென்னையை விட்டு தொலைவில் படப்பை, கிரகம்பாக்கம், கோவூர் ரெட் ஹில்ஸ் நாசரத்பேட்டை என்று இருக்கும்.

ஐந்து மணிக்கே பஸ் பிடித்து இறங்கி நடந்தே போய் சூட்டிங்கில் ;ஆஜர் ஆவார்கள். மாலை வரை கிடைத்த இடத்தில் உட்கர்ந்து கொள்ள வேண்டும்.

சாப்பிடும் போதெல்லாம் போய் கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வேண்டும். இரவு வரை இதுதான் அவர்கள் வேலை.

உயர்தர சாப்பாடு இவர்களுக்கு கிடைக்காது. ஹீரோ, ஹீரோயின் இயக்குனர்கள், கேமிராமேன் போன்ற தொழில் நுட்ப கலைஞர்கள் சாப்பிடும் சாப்பாடும் இவர்களுக்கு கிடைக்காது.

ஏதாவது மரத்து நிழலில் கூட்டம் கூட்டமாக வரிசையில் நி;ன்று சாப்பாடு வாங்கி .. எங்காவது நிழலில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். இரவு கமிஷன் போக 400 ரூபாய் கிடைக்கும்….!

இதுதான் இவர்களின் பரிதாப நிலை சில சமயங்களில் பெண் துணை நடிகர்களுக்கு மாதக்கணக்கில் சூட்டிங் வராது…! அப்போது இவர்கள் படும்பாடு கொடுமையிலும்> கொடுமை.

ஊட்டி கொடைக்கானல் போன்ற அவுட்டோர் சூட்டிங் என்றால் இவர்கள் தங்குவதற்கு மட்டமான லாட்ஜ்கள்தான் கிடைக்கும். அதிலும் கூட்டம் கூட்டமாக ஒரே ரூமில் 5 பேர் அடைபட்டு கிடப்பார்கள்…!

அந்த கடும் குளிரில் வெந்நீர் கிடைக்காது…! இதில் பாலியல் சீண்டல்கள் வேறு..! பத்து நாட்கள், இருபது நாட்கள் நரக வேதனைகள்தான்…!

முடிந்ததும் லோக்கல் பஸ் ஏற்றி சென்னைக்கு அனுப்பிவிடுவார்கள்….! இதில் எழுதமுடியாத சில விஷயங்கள் அடங்கும்…!

தமிழ் சினிமாவில் ஒரு தரப்பு கோபுரத்தில்…! இன்னொரு தரப்பு குப்பை மேட்டில்..! என்ன சொல்வது..! ஏதாவது கருத்து தோன்றினால் கூறுங்கள்…!

Share This:
Loading...

Related Posts

Loading...