தொலைத்துவிட் டேன் எடுத்து தாருங்கள் -அதிகம் பகிருங்கள் ஆவணங்கள் கிடைக்கட்டும் !!

Share this post:

tholai

நான் எனது மணிபேர்சினை முக்கியமான ஆவணங்களுடன் யாழ்ப்பாணம் மல்லாகம் சந்திக்கும் குப்பிளான் சந்திக்கும் இடையில் 29-11-2016 மாலை 5.30 மணியளவில் திகதியன்று தொலைத்துவிட்டேன்

இதனை கண்டெடுத்தவர்கள் 0779599511 என்ற தொலைபேசி ஊடாக அல்லது

பாலச்சந்திரன் முகுந்தன் ,16/12 ,புகையிரதநிலையவீதி கோண்டாவில் மேற்கு, என் முகவரியூடாகவோ தொடர்புகொண்டு வழங்குமாறு தங்களை விநயமாக வேண்டுகின்றேன்

கண்டெடுத்து தருபவர்களிற்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்

Share This:
Loading...

Related Posts

Loading...