இன்று யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து பாரிய விபத்து !!!(படங்கள்)

Share this post:

bus

யாழில் இருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து ஒன்று கல்கமுவ பிரதேசத்தில் மின்கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபடுகின்றது . இவ் விபத்து சம்பவத்தில் பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கபடத்துடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .

bus2

bus1

bus

bus0

Share This:
Loading...

Related Posts

Loading...