டிரைவிங் கற்றுக்கொள்ளப் போனார் அந்த நடிகை..! அந்தப் பையனுக்கு அடித்த யோகம்..! எத்தனை கோடி..!! ஆஹா..!

Share this post:

se

அந்த நடிகையை அனைவருக்குமே பிடிக்கும் சினிமாவில் ஹீரோயினாக நடித்த போதும் சரி. அதன் பின் சின்னத்திரையில் பட்டையைக் கிளப்பியபோதும் சரி..சேச்சி..சேச்சி..என்று உயிரை விடுவார்கள்..!

அவரும் அனைவரிடமும் பாசமாக பழகுவார். தேவதை போன்ற அழகு அவர். காலையில் சூட்டிங் வந்து இறங்குவார். இடுப்பு வரை புரளும் சுருள் சுருளான கேசத்தை ஈரம் காயாமல் விறித்துப் போட்டபடி இறங்கும் போதே கிறுகிறுத்துப் போகும் சூட்டிங் ஸ்பாட்.

அந்த தேவதை அருகில் நிற்பதை கூட கனவாக நினைப்பார்கள் சில உதவி இயக்குனர்கள். அவருக்கு திருமணம் ஆகி கணவர் முதல் மனைவியுடன் சென்று விட்டார்.

அம்மா மட்டுமே உடன் இருந்தார். ஒரு வயதான டிரைவர். ஒரு வேலைக்காரப் பெண் கூடவே வருவார்.

அந்த டிரைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இனி கார் ஓட்ட முடியாத நிலையில் டிரைவர்கள் அமையவில்லை.

எனவே, தானே கார் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார் அந்த அழகி. ஒரு ஞாயிறு அந்த ஓட்டுனர் பள்ளியில் இருந்து ஒரு சின்னப் பையனை இருபது வயது இருக்கும் அவன் பெயர் முருகன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

ஒருவாரம் தனது பண்ணை வீட்டிற்கு அழைத்துப் போய் விட்டார் நடிகை. இது தான் ஒப்பந்தம்.

முருகனைப் பார்த்த உடனேயே நடிகைக்கு ஏனோ பிடித்துப் போனது. அரும்பு மீசையோடு துருதுருவென இருந்தான் முருகன்.

முதல் இரண்டு நாட்கள் மிகப் பொறுமையாக அந்த நடிகைக்கு கற்றுக் கொடுத்தான். நடிகை அருகே உட்கார மிகவும் கூச்சப் பட்டான்.

நடிகை அவன் பயத்தைப் போக்க ஜாலியாகப் பழகினார். அவன் குடும்பம் பற்றி விசாரித்தார். கிராமத்தில் அம்மா, அப்பா மட்டுமே இருப்பதாக கூறினான்.

மூன்றாவது நாள் இரவு தூக்கம் போய் விட, நடிகை தனது பெட் ரூமில் இருந்து வெளியே வந்தார். முருகன் ஹாலில் உள்ள சோபாவில் கூனிக்குறுகிப் படுத்திருந்தான்.

போர்வை கூட இல்லை. கடுப்பாகிவிட்டார் நடிகை. காலையில் பண்ணை உதவியாளரை அழைத்து செம வாங்கு வாங்கினார். அவனோ பெட்சீட் எதுவும் லாண்டரியில் இருந்து வரவில்லை என்றான்.

அன்று இரவு இன்னொரு பெட் ரூமை திறந்து அங்கு தங்க சொன்னார் நடிகை. முருகன் நன்றி கூறினான்.

நான்காவது நாள் கொஞ்சம் நெருக்கமாக அமர்ந்து கற்றுக் கொடுக்க வேண்டிய சூழல்.. இருவருமே உணர்ச்சி வயப்பட்டனர்.

அதுவரை யாரையும் தன்னை நெருங்க விட்டதில்லை நடிகை. அன்று ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார். முருகனும் நெளிந்தான். இருவருமே பேசிக் கொள்ளவில்லை.

மதியம் சேர்ந்தே சாப்பிட்டார்கள். அப்போதும் பார்வைகள் மட்டுமே பேசிக்கொண்டன. மாலையில் மீண்டும் பயிற்சி ஒட்டி உரசி உட்கார்ந்து அவன் நடிகைக்கு ஸ்டீரிங் கொடுத்தான்.

கைகள் படக்கூடாத இடங்களில் பட்டது. உஷ்ணமானார்கள். போதும் என்று கூறி விட்டார் நடிகை. பண்ணை வீடு. இரவு உஷ்ணம் தீர குளித்தார் நடிகை. ம்கூம் பயனில்லை.

அன்று இரவு முருகனை தனக்கு துணையாக தூங்குடா என்று அழைத்தார். கூச்சத்துடனும் பயத்துடனும் போனான். ……….தூ..ங்…கி..னா…ர்….கள்..!.

இப்போது நடிகையின் மாநிலத்தில் அவரின் வீட்டில் ஒருவனாக மாறிப் போனான் முருகன்..கூட அம்மாவையும் அழைத்துக் கொண்டான்.

மிகவும் சின்சியராக இருக்கிறான் முருகன். வரவு, செலவுகள், சொத்துகள் பராமரிப்பு, கால்சீட் பார்த்து சம்பளம் பேசுவது என அனைத்தும் முருகன் தான்.

அந்த நல்ல மனம் கொண்ட நடிகைக்கு உறவுகள் என்று யாரும் கிடையாது. வயது காரணமாக திருமணம் மட்டுமே செய்து கொள்ளவில்லை.

ஆனால், மனதளவில் அவர்கள் தம்பதிகள்… வாழ்க வளமுடன்..!!

Share This:
Loading...

Related Posts

Loading...