நான் ஒரு சுதந்திரப் பறவை..! என் பெட் ரூமிற்குள் எட்டிப் பார்க்காதே..! வீர மங்கை த்ரிஷா..!!

Share this post:

thiri

டாப் ஹீரோயின்களில் த்ரிஷா எப்போதுமே தனித்துவம் வாய்ந்த பொண்ணு..!! தனது மனதுக்கு சரி என்று பட்டதை எப்போதுமே செய்யத் தயங்குவதே இல்லை..!

இடம்,பொருள், சூழல் பற்றி கவலைப்படவே மாட்டார். இரவு, பகலாக நடிக்கும் பிஸியான இந்த நேரத்திலும் கூட தனக்கான ஜாலி, பொழுது போக்குகள், தோழிகளுடன் வெளிநாட்டு பயணங்கள் என தனக்கானதை விட்டு வைக்காதவர்.

ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம், என வாழ்க்கையை என்ஜாய் செய்பவர். ஒரு முறை தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொஞ்சம் பழ சாறு போதையுடன் போலீஸில் மாட்டினார்.

அப்போது ஊடகங்கள் மனம் போனபோக்கில் எழுதின. ஆனால் அதைப் பற்றியெல்லாம் துளி கூட அலட்டிக்கொள்ளவே இல்லை. சோ வாட்..என்று கூறி விட்டு போய்க்கொண்டே இருந்தார்.

அவரின் குளியல் காட்சியை சில சமூக விரோதிகள் ரகசியமாக படம்பிடித்து அதை நெட்டில் பரவ விட்டனர். அப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை..!

திருமணம் இரண்டு முறை தடை பட்டது. அதற்காக உடைந்து போய் உட்கார்ந்து விடாத நெஞ்சுரம் கொண்டவர்..!

பதினைந்து வருடங்கள் ஆயிற்று இன்னும் அதே பொலிவு மாறாத தோற்றம் இன்னும் கூடுதல் அழகு..!

வாழ்த்துகள் த்ரிஷா…

Share This:
Loading...

Related Posts

Loading...