பணமாவது …மண்ணாவது ..! பொண்ணுங்க டேஸ்ட்டே இப்போ வேற…! படிங்க..சும்மா அதிருது..!!

Share this post:

 

pa0

பொண்ணுங்க இப்போ செம ஷார்ப்பா இருக்காங்க பாஸ்..! காதலிக்க தேர்ந்தெடுக்கும் ஆண் எப்படியிருக்க வேண்டும் என்பதில் இளம் பெண்கள் ரொம்ப தீர்மானமா இருக்காங்க..!

படிப்பு, வேலை என்பதையெல்லாம் பார்க்காமல் தோற்றப்பொலிவு மிக்க கட்டுமஸ்தான உடலைக் கொண்ட ஆணைத்தான் காதலனாகத் தேர்ந்தெடுக்கின்றனர். கட்டு மஸ்தான உடல் கொண்ட ஆண்களை பெண்களுக்கு ரொம்பவே பிடித்து போகிறது பாஸ்..!

இப்பல்லாம் எந்த பெண்களும் நம்ம ஆளு கை நிறைய சம்பாதிக்கிறானானு கவலையே படுறதில்லை பாஸ்..!

தோற்றம்..கம்பீரம்..ஸ்டைலான பழக்கங்கள்.இருக்கிறதா அப்படின்னு தான் பாக்கிறங்கனு அந்த ஆய்வில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

சிவப்பாக இருக்கிற ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறதே இல்லையாம்..கருப்பா இருந்தாலும் கம்பீரமாக உள்ளவர்களைத்தான் பெண்கள் புடிக்குதுனும் அந்த ஆய்வு சொல்லுது பாஸ்..!

விரிந்த மார்புள்ள ஆண்கள் `காதல்’ விஷயங்களில் ஈர்ப்புள்ளவர்கள் என்று நம்புகின்றனர். பாலியல் ஈர்ப்பில் இழுக்கப்படும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் ஆண்களிடம் உஷாராகவே இருக்க விரும்புகின்றனர்.

காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம்.

திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம். இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன…?

அன்புக்காக ஏங்கும் பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.

அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளையும் சகித்துக்கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் ஓகே..!!

உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாளடைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப அதிகம் பாஸ்..!!

அலுவலகம் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் நண்பர்களிடம் காதல் உண்டாகி விடுகிறது..!

தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.

ஆகையால் நண்பர்களே.. பெண்களை நம் வசம் மட்டுமே வைத்திருப்பது நாம கையில தான் இருக்குது..! வாழ்த்துகள் ..!!

Share This:
Loading...

Related Posts

Loading...