எனக்கு பயமா இருக்குது…மடியில் படுத்து அழுதான் கணவன்..! அடுத்த நாள் மனைவியின், காதலனால் கொல்லப்பட்டான்..! நீங்க யாருடா…?

Share this post:

gu

அவ்வளவு எளிதாக வக்கீல் முருகனை நம்மால் மறக்க முடியாது.. சூளை மேட்டில் கூலிப் படையால் படு கொலை செய்யப்பட்டவர்.

அவரது மனைவியே கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொலைசெய்து இப்போது கம்பி எண்ணுகிறார்.

கொலை நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன் ஒரு முறை முயற்சி செய்துள்ளது கூலிப்படை. காதலன் சண்முக நாதனும் உடன் இருந்திருக்கிறார்.

ஆனால் அபோது முருகன் எஸ்கேப் ஆகி வீட்டுக்குள் ஓடி உயிர் பிழைத்தார்.

மனைவி தான் கொலைகாரி என்று அறியாத அந்த அப்பாவிக் கணவன் மனைவி மடியில் படுத்து அழுதிருக்கிறார்,

என்னை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது என்று..! அப்போது முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்ட மனைவி இரவு முழுவதும் ஆறுதல் சொல்லி தேற்றி இருக்கிறார்.

அன்று இரவு கடைசியாக கணவனுக்கு உடம்பையும் கொடுத்து தூங்க வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியை அடுத்தநாள் காதலன் சண்முகநாதனிடம் சொல்லி சிரித்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது…!

அடுத்த நாள் சூளைமேட்டில் வீடு பார்க்கப் போனார் முருகன்…பின் தொடர்ந்து சென்ற கூலிப் படை முருகனை துள்ளத்துடிக்க வெட்டிக் கொன்றது.

வெட்டுப் படும் போது கணவன் கேட்ட கடைசி கேள்வி, நீங்க யாருடா..நான் என்னடா தப்பு பண்ணேன்…? மனைவி தான் கொலைகாரி என்ற உண்மை தெரியாமலேயே உயிரைவிட்டார்,முருகன்.

Share This:
Loading...

Related Posts

Loading...