முருகண்டியில் சற்று முன் பாரிய விபத்து -படங்கள் இணைப்பு !!

Share this post:

முருகண்டியை அண்மித்த பகுதியில் சற்றுமுன்னர் டிப்பருடன் பஸ் மோதியதால் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது .சேத  விபரம் இன்னமும் சரிவர தெரியவில்லை .பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அறிய முடிகிறது .

mu mu0 mu1 mu2 mu3 mu4 mu5
skytamilnews க்காக திலீபன்

Share This:
Loading...

Related Posts

Loading...