இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் நபர் ஒருவர் பரிதாப பலி!!

Share this post:

train

பொலன்னறுவை பகுதியில் ரயிலில் மோதுண்டு நபரெருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 58 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலநறுவை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
என்பது குறிப்பிடத்தக்கது..

Share This:
Loading...

Related Posts

Loading...