நீ..தாண்டா..எப்பவும் எங்க செல்லம்…! உருகும் நடிகைகள்..! தமிழ் நடிகன் சிம்பு மாஸ்..!!

Share this post:

sim

விஷால் தரப்பு அட்டகாசங்கள் அதிகரித்து விட்டதால், தமிழ் கலைஞர்களுக்கு ஆதாரவு நாளுக்கு நாள் பெருகிவருகிறது என்கிறார்கள்..நடிகர் சங்க உறுப்பினர்கள்.

குறிப்பாக வீழ்ந்து கிடந்த சிம்புவின் மாஸ் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. தான் உண்டு, தங்கள் வேலை உண்டு என்றிருந்த டாப் ஹீரோயின்ஸ் எல்லாம் மீண்டும் சிம்புவை பார்ட்டிகளுக்கு அழைக்க துவங்கி விட்டனர்.

அதற்கு முக்கிய காரணம் வரலட்சுமி என்கிறார்கள். சிம்புவோடு அதிக நெருக்காமான நட்பு வட்டத்தில் வந்து விட்டார்.

சிம்புவின் பள்ளிதோழி திரிஷா..ரம்யா கிருஷ்ணன்.. ஆண்ட்ரியா போன்ற முன்னணி ஹீரோயின்கள் சிம்புவோடு நெருங்கிய வட்டத்தில் இருக்கின்றனர்.

இந்த விஷயங்கள் தான் எதிர் தரப்புக்கு பெரிய மன உளைச்சலையும், கோபத்தையும் உண்டு பண்ணி விட்டது என்றும் கூறுகிறார்கள்…!

கலைபுலி எஸ். தாணு முழுக்க சிம்பு தரப்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறுகிறார்கள்..! இனி சிம்புவின் மாஸ் பல மடங்கு அதிகரிக்கும்…!

வாழ்த்துக்கள் லிட்டில் சூப்பர்ஸ்டார்…!!

Share This:
Loading...

Related Posts

Loading...