நடிகைகளின் செல்பிகளை திருடி விற்றால் பல லட்சம்…! அவமானத்தால் கதறிய நடிகை..!!

Share this post:

sel

அறிவியல் முனேற்றம் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்க அது தொடர்பான குற்றங்களும் பல மடங்கு அதிகரிக்கிறது..!

என்னதான் படு ஜாக்கிரதையாக ஒரு கண்டு பிடிப்பு நிகழ்ந்தாலும் அதை உடைத்து திருட ஒரு திருட்டுக் கூட்டம் ஆயத்தமாகி விடுகிறது. அப்படித் தான் இந்தக் கும்பலும்..!

நடிகைகளின் செல்போன் ரகசியங்களைத் திருட ஒரு புது ரூட் இருக்கிறது. முதலில் நடிகைகளின் அந்தரங்க உதவியாளர்கள் தான் இந்த திருடர்களின் டார்கெட்.

இவர்கள் தான் நடிகை சூட்டிங்கில் இருக்கும் போது குடை பிடிக்கும் உதவிகளிடம் போன்களை கொடுத்துவிட்டு செல்வார்கள்.

அந்த நேரத்தில் சிம் கார்ட் அல்லது மெமரிகார்டைக் கழட்டி தங்கள் போனில் மாட்டி ஸ்டோரேஜ் அனைத்தையும் டவுன்லோட் செய்து விடுகிறார்கள்.

ப்ளூ டூத் மூலமும் பதிவிறக்கம் செய்வார்கள். பின்னர் அந்தத் திருட்டு கூட்டம் இந்த உதவியாளர்களை நாடுவார்கள்.

பல லட்சங்கள் கை மாறும். பின்னர் முதலில் துபாய், மலேசியா போன்ற நாடுகளுக்கும், பின்னர் இந்தியாவிற்கும் அவர்கள் நடிகைகளின் அந்தரங்கத்தை விற்றுவிடுகிறார்கள்.

திவ்ய நடிகை தனது அந்தரங்க செல்பி, ஆபாசப் படங்கள் வெளியானபோது கூனிக் குறுகி கதறி அழுதிருக்கிறார்…!

ச்சை..என்ன கொடுமைடா சாமி..!!

Share This:
Loading...

Related Posts

Loading...