நீர்வேலியில் தொடர் திருட்டு -போலீசுக்கு சவாலாகும் கள்ளார்கள் !!

Share this post:

thiruddu

நீர்வேலியில் நேற்றிரவு 3 வீடுகளில் தொடராக திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது .நீண்ட காலமாக நீர்வேலியில் களவுகள் தொடராக நடந்தவண்ணம் உள்ளன .இந்நிலையில் அண்மைக்காலமாக பொலிஸாரின் கண்காணிப்பில் அது குறைவடைந்து போதும் மீண்டும் நேற்றிரவு திருட்டு தலைதூக்கியுள்ளது .

இதனால் அப்பகுதிமக்கள் இரவாகியதும் அச்சத்தில் வாழ்வதாக குறிப்பிடுகின்றனர் .நீர்வேலி கள்ளர்களின் கைவரிசையால் அவர்களை இனங்கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் விசாரணைகளை நாடாத்திவருவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன ,

நேற்றிரவு வீடொன்றில் இருந்து ஆட்டோ ஒன்றை திருடி அதை கரைந்தன சந்தியில் விட்டுவிட்டு போன சம்பவம் புதியதாகவும் புதினமாகவும் இருக்குறது என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் .

Share This:
Loading...

Related Posts

Loading...