சல்மான் அழைக்காமல் வந்ததற்கு காரணம்…அவள் அவரோட லவ்வராம்…!!

Share this post:

lu

முதல் பார்வை விழா மும்பையில் நடந்திச்சா? சல்மான் கூப்பிடாமல் வந்து கலந்துக்கிட்டாரா? மீடியா போகஸ் பூரா சல்மான் மேல போனதா? அப்படி கூப்பிடாமல் வந்து கலந்ததுக்கு ரஜினி சார் மேல வச்ச மரியாதைன்னு சொன்னாரா?

ஆனால், அது லவ்வர் மேல வச்ச லவ்வினால் வந்தாராம். பாலிவுட் முழுக்க இதே பேச்சா இருக்கு.

அவரோட லவ்வர் அங்க ஏது? ன்னு பதறாதீங்க…

சல்மான் ரோமானியா நாடு நடிகை லூலியா வந்தூரை காதலித்தார் என்று சொல்லப்பட்டதா? இரண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு சொன்னார்களா? இப்போ பிரிஞ்சிட்டாங்களாம்.

காரணம் சிம்பிள்…கூட்டுகுடும்பமாய் சல்மான் குடும்பம் இருப்பது ..கும்பலாய் இருக்காம். லூலியா பேட்டியில் சொல்லிவிட்டார்.

அப்படி லவ் பெயிலாரில் இருந்த சல்மான், தன் தம்பி சொஹைல் கான் இயக்கிய ஃப்ரீக்கி அலி பட ப்ரோமோஷனுக்கு வந்தார். அந்த பட ஹீரோயின் ஏமி ஜாக்சன்.

ஸோ… நியூ லவ்வர் என்ட்ரி…அவர் ‘வாங்க”ன்னு கூப்பிட்டபிறகு…மத்தவங்க கூப்பிட்டா என்ன, கூப்பிடலைன்னா…என்னா?

ஒரு கல்லுல இரண்டு மாங்காய் இல்ல…மூணு மாங்காய்…

Share This:
Loading...

Related Posts

Loading...