மன் ‘மதன்’ லீலையை வென்றார் உண்டோ…? ஆத்தீ..எத்தினி பொண்ணுங்க…! தினம் நாலு வேணுமாம்..படியுங்க புரியும் !!

Share this post:

mathan0
அட கெரகமே..கெரகமே..! அவனவன் கையில இருக்கிற ஐநூறு, ஆயிரத்தை மாத்த முடியாம கால் கடுக்க நிக்கிறான்..இந்த வேந்தர் மூவீஸ் மதன் என்னாடான்னா..எவன் வூட்டு காசுலயையோ..புகுந்து விளையாடிருக்காரு..! இப்படித்தான் பேசுகிறது கோடம்பாக்கம் சினிமா ஏரியா.

அவரை நன்கு அறிந்தவர்கள். அவர் எப்போதுமே பெண்களோடு தான் இருப்ப்பார். இரண்டு மூன்று கல்யாணங்கள் பண்ணியும் கூட பெண்கள் என்றால் மதனுக்கு அலாதி இன்பம்.

அவரது அலுவலகத்தில் தொழில் சம்பந்தமாகக் கூட பெண்கள் தான் அதிகம் பேச வருவார்கள் என்கிறார்கள்.

வர்ஷா கூட படம் தயாரிப்பு விஷயமாக பேச வந்தவர் தான்…! வர்ஷாவின் அழகில் சொக்கிப் போன மதன் அவரையும் வளைத்துப் போட்டுக் கொண்டார்…!

பார்ட்டிகள் பப்புகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது. இப்போது மதன் பிடி பட்டதும் கூட மனைவிகள், ஆசைநாயகிகளின் சொத்துச் சண்டைதான் காரணம்.

மதன் இனி தேறமாட்டார் சொத்துகளை எல்லாம் பெண்கள் விஷயத்தில் அழித்துவிடுவார் என்று பயந்து தான் போலீஸில் புகார் கொடுப்பதும், காட்டிக் கொடுத்ததும் காரணம் என்கிறார்கள்.

நியாயமாக மனைவிகள் பயந்து போய் தான் காட்டிக்கொடுக்க ஆயத்தம் ஆனார்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் வேந்தர் மூவீஸ் பணம் எல்லாம் பச்சைமுத்துவிடம் கொடுத்து விட்டேன் என்று கூறுகிறார் மதன்..இல்லை என்கிறார் பச்சைமுத்து..!

தமிழக காவல்துறை கில்லியாச்சே எல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விடுவார்கள்..!

Share This:
Loading...

Related Posts

Loading...