எச்சரிக்கை புனித குளியல் இடங்களில் பெண்களை குறி வைத்து படம் எடுக்கும் சமூக விரோதிகள்….! உஷார்..!அதிகம் பகிருங்கள் !!

Share this post:

kuli
ஸ்கை தமிழ் நியூஸ் நண்பர்களே நம் வீட்டுப் பெண்களுக்கும் இப்படி ஒரு ஆபத்து நேரலாம்..!

பொது இடங்கள், மற்றும் புனித ஸ்தலங்கள், சுற்றுலா தளங்கள் இப்படி எல்லா இடங்களையும் குறி வைத்து ஒரு கும்பல் அலைகிறது.

கையில் விலை உயர்ந்த கேமரா போன்கள். மற்றும் பென்கேமரா, பட்டன் கேமராக்கள் வைத்துக் கொண்டு கண்கொத்திப் பாம்பாக அலைகிறது..!

இந்த சமூக விரோதிகளின் நோக்கம் குளிக்கும் இடங்களில் உள்ள பெண்கள். அவர்களே அறியாமல் ஆடை விலகும் போது படம் பிடித்து அதை விலைக்கு விற்று விடுவார்கள்.

எனவே, அதிக கவனத்துடன் பொது இடங்களில் நமது வீட்டுப் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்..! இந்த வீடியோ பாருங்கள். அதிர்ச்சியாக இருக்கிறது..!!

Share This:
Loading...

Related Posts

Loading...