‘நான் தான் மனைவி” வரிசையில் நிற்கும் பெண்கள்…மதன்…மன்மதனால்…குழம்பும் போலீஸ்…!!

Share this post:

mathan

எஸ்.ஆர். எம். பல்கலை கழக பண மோசடியில் மதன் கைதானார். கைதாகி உள்ள மதனுக்கு மனைவி என்று பலர் ஓடி வர போலீசுக்கு ஷாக்.

பள்ளி பருவத்தில் சிந்துவை லவ் பண்ண, குடும்பம் ஒத்துக்கொள்ளாததால்…1996 -ல் வீட்டிற்கு தெரியாமல் திருமணம். 16 வயதில் இவர்களுக்கு ஒரு பெண்.

அதன் பின் வேந்தர் மூவிஸ் ஆரம்பித்த காலத்தில், கேரளா டிவி நடிகை சுமலதா வாய்ப்பு கேட்டு வர, அவருடன் ஐக்கியமானார் மதன். இதனால் முதல் மனைவி சிந்து கோபப்பட..ஒரே களேபரம் ஆகி உள்ளது. ஆனாலும் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சிந்து அண்ணாநகர். சுமலதா வானகரம் என்று இரு வீட்டையும் மெயின்டைன் பண்ணார்.
மகனின் பிறந்த நாளை வெகு விமர்சியாக ஸ்டார் ஹோட்டலில் கொண்டாட, திரை யுலகமே திரண்டு வந்தது.

அப்போது சுமலதாவின் சித்தி மகள் வர்ஷா அறிமுகம் ஆகிறார். அவர் திருப்பூரை சேர்ந்தவர். இரண்டு மகன்களுக்கு தாய். மதன் இந்த சந்திப்புக்கு பின் வர்ஷாவுடன் ஐக்கியமானார். அதனால் வர்ஷா தன் கணவனை விட்டுவிட்டு மதனோடு வந்துவிட்டார்.

இது நடுவில், பப்பில் பழக்கமான கீதாஞ்சலி. அவரும் கணவனை பிரிந்து இவரின் தோழியானார். அவரின் தோழி மெர்சியும் மதன் வலையில் விழுந்துள்ளார்.

இது இல்லாமல், வடமாநிலங்களில் ஏகப்பட்ட தோழிகள்.

மதன் கைதானவுடன்,சிந்து ஓடிவந்து மனைவி என்றார். அப்புறம் சுமலதா, அதன் பின் வர்ஷா வர…போலீசுக்கு மனைவிகளின் எண்ணிக்கை எடுத்து தகவல் தர வேண்டிய சூழலாம்.

மதன் மன்மதனாக வாழ்ந்து இருக்கார்.

Share This:
Loading...

Related Posts

Loading...