தன் மகளுக்காக ஒரு நல்ல மாணவனை வலையில் வீழ்த்திய பணக்காரி…! மாணவன் நிலை.. ஐயோ…!?

Share this post:

sky

அனைவருக்கும் இனிய கலை வணக்கம்..! ஸ்கை தமிழ் நியூஸ் ச மிஸ் பண்ணாதீங்க பகுதியில் வரும் கதைகள் அனைத்தும் உண்மைச்சம்பவங்களே..! அதை பெயர்கள் ஊர்கள் மாற்றி, கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து உங்கள் பார்வைக்கு படைக்கிறோம்.

காரணம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே…! அதுதான் ஊடக தர்மம்..தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடுகிறோம்..!

இனி கதைக்கு வருவோம்..!

அந்த மாணவன் பெயர் வருண். நடுத்தரக் குடும்பம். ஆனால் படிப்பில் நம்பர் ஒன் மாணவன். கேரளாவில் பத்தாவது வகுப்பில் மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவன். எப்போதும் படிப்பு. அவனுக்கு ப்ளஸ்டூவில் முதல் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று ஒரு லட்சியம் இருந்தது.

அதற்காக ஆரம்பம் தொட்டே கடும் முயற்சிகள் செய்தான். அவன் கூட படிக்கும் மாணவி ப்ரியா..!

அவளும் நன்றாகப் படிப்பவள். ஆனால், வருணை முந்த முடியவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. பெரிய வசதி படைத்தவள்.

அவளது அம்மா ரேவதி பெரும் கோடீஸ்வரி. ப்ரியா தினமும் வித விதமான காரில் வந்து இறங்குவாள்.

ஒரு நாள் தனது அம்மாவிடம் வருண் பற்றியும் அவனோடு போட்டி போட முடியாமல் திணறுவது பற்றியும் கூறி அழுதாள்.

படிக்கவே பிடிக்கவில்லை என்று பட்டினி கிடந்தாள். துடித்துப் போனாள் தாய் ரேவதி..! காரணம் பிரியா ஒரே பெண்.

அன்று இரவு முழுவதும் அம்மா யோசித்தாள். அடுத்த நாள் காலை ப்ரியாவிடம் வருணை நண்பனாக ஆக்கிக் கொள்..! இன்று மாலை வீட்டிற்கு அழைத்துவா நானே காரில் வருகிறேன் என்றாள்.

சரி என்று பள்ளிக்குப் போனாள் ப்ரியா. பள்ளி இடைவேளையில் வருணிடம் நைச்சியமாக பேசி நண்பனாக்கி கொண்டாள்.

மாலையில் வீட்டிற்கு வரச்சொன்னாள். மறுத்தான் வருண். பொறுமையாக இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து ப்ரியா முயற்சி செய்தாள்.

அம்மா ரேவதியும் பேசினாள். சனி, ஞாயிறு மட்டும் வீட்டிற்கு வந்து ப்ரியாவுடன் படிடா ப்ளீஸ் என்று கொஞ்சினாள் ரேவதி.

அந்த அப்பாவி வருண் நம்பி விட்டான். தனது பெற்றோர்களிடம் அனுமதி பெற்று சனிக்கிழமை காலையில் ப்ரியா வீட்டிற்கு போனான் வருண்.

ஏகப்பட்ட வரவேற்பு. அம்மா ரேவதி வருணை உச்சிகுளிர பாராட்டி கொஞ்சினாள். கலை டிபன், மதியம் கறி விருந்து என் அசத்தினார்கள்.

அவனும் ப்ரியாவிடம் சேர்ந்து, சொல்லிக் கொடுத்து படித்தான். மாலையில் வருணை காரில் கொண்டு போய் வீட்டில் இறக்கிவிட்டாள் ரேவதி. அடுத்த நாளும் வரச்சொன்னார். ஞாயிற்றுக்கிழமை காலையில் காரில் போய் அழைத்து வந்தாள். ஆனால் வீட்டில் ப்ரியா இல்லை.

உறவினர் வீட்டிற்கு போயிருக்கிறாள். மதியம் வந்து விடுவாள் என்று சமாளித்தாள் ரேவதி. டிபன் தயார் செய்தாள்.

தனது பெட் ரூம் அழைத்துப் போனாள் அமர வைத்து இங்கேயே படி என்றாள். அந்த அப்பாவி மாணவனும் சரி என்றான். குளித்து விட்டு வந்து விடுகிறேன் என்று பெட் ரூமில் இருக்கும் பாத் ரூமிற்கு குளிக்கச் சென்றாள் ரேவதி.

அரைகுறை ஆடையோடு வெளியே வந்தாள்…………….!!?? அடுத்த நாள் முதல் தானாகவே ப்ரியா வீட்டிற்குப் போனான் வருண்.

படிப்பு கெட ஆரம்பித்தது. பித்துப் பிடித்தவன் போல் ஆனான் வருண்..! ப்ரியா முதலிடம் வந்தாள். வருண் படிப்பு படு மோசமானது.

திடுக்கிட்டது பள்ளி நிர்வாகம். உடனடியாக வருண் பெற்றோர் வரவைக்கப் பட்டனர்.. விசாரித்தார் பள்ளி முதல்வர்.

தன்னை வலையில் வீழ்த்திய கதையை கண்ணீருடன் கூறினான் வருண். ஆடிப்போனார்கள் ஆசிரியர்கள். பெற்றோர் துடித்துப் போனார்கள்.

இது கதையா..நிஜமா..? நம்பவே முடியவில்லை அவர்களால். ப்ரியா, அவள் அம்மா வரவைக்கபட்டனர். கடுமையாக எச்சரித்தது பள்ளி நிர்வாகம்.

போலீஸில் புகார் கொடுக்கப் போகிறோம் என்று மிரட்டியதும் சரண்டர் ஆனார் ரேவதி..! மன்னிப்பு கேட்டார். தனது குடும்ப மானம் போய்விடும் என்று கதறினாள்.

நிர்வாகம் வருண் பெற்றோர்களிடம் கலந்து பேச, மன்னித்து விட்டார்கள். ஆனாலும் வருண் மீண்டு வர நீண்ட நாட்கள் ஆனது..!

இந்த விஷயத்தை மெல்ல மாணவ, மாணவிகளிடம் கசிந்தது..! பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவ, மாணவிகளையும் எச்சரித்தது..!

ப்ரியா அடுத்த வருடம் பள்ளியை மாற்றிக்கொண்டு போய் விட்டாள். வருண் மீண்டும் சகஜ நிலைக்கு வந்தான். மீண்டும் முதலிடம் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறான்…!

வாழ்த்துகள் வருண்…!!

Share This:
Loading...

Related Posts

Loading...