அந்த நேரத்தில் என்ன பேசுவார்கள்…? மப்பில் உளறிய ஹீரோ..! புரட்டி எடுத்த நடிகை..!

Share this post:

mappu

வீக் என்ட் பார்ட்டிகள்.. இப்போதெல்லாம் மிக சாதாரண ஒரு விஷயமாகி விட்டது..! குறிப்பாக நடிகர், நடிகர்களுக்கு அது ஒரு முக்கிய கலாச்சாரம். வார இறுதிநாட்களில் எதாவது காரணம் அவர்களுக்கு மாட்டிவிடும்.

அந்த காரணங்களுக்காக ஒன்று கூடுகிறார்கள். இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புகிறார்கள்..!

அந்த நேரத்தில் மனம் விட்டு பேசுகிறார்கள். அந்தரங்க விஷயங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். சிலர் சொல்லக்கூடாத விஷயங்களை உளறி மாட்டிக் கொள்கிறார்கள்.

அவர்களிடம் போட்டு வாங்கவும் அதை வெளியில் லீக் பண்ணவும் சிலர் இருக்கிறார்கள். அப்படி உளறி மாட்டிக் கொண்டார் ஒரு ஹீரோ.

தமிழ், தெலுங்கு இரண்டிலும் பெரிய ரசிகர்களைக் கொண்டவர் அவர். ரசிகைகளும் மிக அதிகம்.

எதாவது ஏடா கூடமாகப் பேசி வம்பில் சிக்குவது அவரது வாடிக்கை. நிறைய நடிகைகளின் நண்பராகவும் இருப்பவர்.

அவர்களோடு மிக மிக நெருக்கமாக இருப்பவர். இவரின் படங்களில் நடிக்க அவர்களுக்குள் போட்டியே நடக்கும்.

காரணம் சொந்தப் படமும் எடுப்பவர். அந்த படங்களில் அந்த நடிகைகளுக்கு கேட்டதைவிட அதிக சம்பளம் கொடுத்து அசத்துவார். ஆனால், இரவுப் பார்ட்டிகளுக்கு தவறாமல் சென்று இரவு முழுக்க நண்பர்களுடன் படு உற்சாகமாக கொண்டாடுவார்.

அந்த நேரத்தில் தான் அந்தரங்க நேரத்தில் எந்த ஹீரோயின் என்ன பேசுவார்கள் என்று கூற நட்பு வட்டம் சிரித்து மகிழ்ந்தது.

அதில் ஒரு ஹீரோ நிறைய போட்டு வாங்கி விட்டார். அதை அடுத்த நாள் அப்படியே அந்த கேரள ஹீரோயினிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.

அந்த நடிகைக்கு கடும் கோபம். வெட்கமாகவும் போய் விட்டது. அந்த எட்டெழுத்து நடிகரை அன்று இரவு ஒரு பார்ட்டிக்கு வரச்சொன்னார்.

இவரும் தனது அப்பாவி முகத்தை வைத்துகொண்டு போனார். விருந்து கிடைக்கும் என்று போனவருக்கு கிடைத்தது செம அடி..! ஊமைக் குத்து..! ஹோட்டல் ஊழியர்கள் வந்து தடுத்து ஹீரோவைக் காப்பாற்றினார்கள்.

காரை எடுத்துக் கொண்டு ஓடினார் ஹீரோ. இப்போதெல்லாம் தமிழ்நாட்டு பார்களுக்கு அவர் போவதே இல்லை..!

கடவுளே ..கடவுளே..!

Share This:
Loading...

Related Posts

Loading...