ராகுல் காந்தியுடன் எனக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளது…!! இளம்பெண் பேட்டியால் பரபரப்பு…!!

Share this post:

raakul

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேட்டி அளித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அலகாபாத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத அந்த பெண் கூறும்போது, ராகுல் காந்தி தலித்துடன் உணவு சாப்பிடுகிறார். அவர் தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்.

நான் ஒபிசியாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்ககா நீண்ட நாட்களாக தீவிரமாக பணியாற்றி வருகிறேன். அவர் என்னை ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று பேசி உள்ளார், மேலும் ராகுல் காந்தி உடனான தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

ராகுல் காந்தியிடம் இருந்து ஏதேனும் வாக்குறுதி கிடைத்ததா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், உண்மையில் கிடையாது. என்னுடைய கனவில் பார்த்தபோது என்னை திருமணம் செய்து கொள்வதாக வா’குறுதி அளித்தார்.

என்னுடைய கற்பனை உலகத்தில் எனக்கும் ராகுல்காந்திக்கும், எனக்கும் திருமணம் நடந்து விட்டது. நான் அவர் மனைவியாகி குழந்தையும் உள்ளது என கூறி உள்ளார்.

இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதேபோல ராகுல் காந்தியை திருமணம் என்பதை பேசி வந்தததாகவும், திருமணம் நடக்கும் என நம்பியதாகவும் கூறி உள்ளார்.

ஆனால் 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னன் நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து விட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...