பிரசவ வலியில் கதறிய மனைவியை பலாத்காரம் செய்த கணவன்! சில நிமிடத்தில் குழந்தை பிறந்தது!

Share this post:

kar

 

இங்கிலாந்தின் ஹல் என்ற நகரத்தில் தான் கோரச் சம்பவம் நடந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண், பிரசவ வலி ஏற்பட்டு துடித்திருக்கிறார். வலியில் இருந்து விடுபட, படுக்கையில் இருந்து எழுந்து, துணிகளை களைந்து நிர்வாணமாக இரண்டு கைகளையும், கால்களையும் படுக்கையில் ஊண்டி, வலியில் துடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது இதனை பார்த்த அந்த பெண்ணின் கணவன் கொஞ்சம் கூட பரிதாபப் படாமல், உடலுறவு கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறான். இதனால் அதிர்ந்து போன மனைவி நிதானமாகத் தான் பேசுகிறாயா என கேட்டிருக்கிறார். ஆனால் அப்போதும் அந்த பெண்ணின் மனநிலையையும், உடல்நிலையையும் புரிந்து கொள்ளாமல் உடலுறவு கொண்டுள்ளார்.

சிறிது நிமிடங்களில் வலி அதிகமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவன் மீது அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஹல் மேல் முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...