சிம்புவோடு இருப்பது என் மனதை விட்டு நீங்காது..! வரலட்சுமி ஜிலீர் டுவிட்..! விஷால் ஆத்திரம்..!!

Share this post:

sim

அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றியை தனது முக்கிய நண்பர்கள், மற்றும் தோழிகளோடு கொண்டாடினார் நடிகர் சிம்பு.

இதில் சிம்புவின் பள்ளித் தோழி த்ரிஷாவும், நடிகையும் நடிகர் சரத்குமார் மகளுமான வரலட்சுமியும் கலந்து கொண்டனர்.

சிம்பு நீண்ட நாட்களுக்குப் பின் மிக சந்தோஷமாக இருந்தார். அதே போல் விஷாலுடன் காதலை முறித்துக் கொண்ட வரலட்சுமியும் மிக சந்தோஷமாகக் காணப்பட்டார்.

ஆடல் பாடல் என அமர்க்களப்பட்டது பார்ட்டி..! நள்ளிரவு தாண்டி அனைவரும் கிளம்பிசென்றனர். அடுத்த நாள் வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவின் பார்ட்டியில் கலந்து கொண்டது என் மனதை விட்டு நீங்காத நிகழ்ச்சி என்றார்.

இது விஷாலுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

என்னமோ போங்கப்பா..!

Share This:
Loading...

Related Posts

Loading...