யாழ் -நுணாவிலில் நேற்று மாலை 6.30 க்கு பாரிய விபத்து -படங்கள் !!!

Share this post:

nu0
யாழ்ப்பாணம் நுணாவிலில் நேற்று மாலை 6.30 மணிக்கு மோட் டார் சைக்கிளும் உழவு இயந்திரமும் மோதியதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது .

இவ்விபத்தில் பொது படுகாயமடைந்த மோட் டார் சைக்கிள் சாரதி யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

nu nu0 nu1
sky tamil news க்காக கஜந்தன்

Share This:
Loading...

Related Posts

Loading...