சூரியனை சூழ்ந்து தாக்கிய மர்ம கிரகம்…!! நாசா செயற்கைகோள் எடுத்த புகைப்படம்…!! வேற்றுக்கிரக வாசிகள் ஏலியன்ஸின் வேலையா?..!!

Share this post:

soori

நாசாவின் ஸ்டீரியோ என்ற செயற்கைக்கோள் எடுத்த விசித்திர புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உருண்டை வடிவத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த பொருள், அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் என்று கூறப்படுகிறது.

மேலும் அது மறைவதற்கு முன்பு சூரியனில் எதிர்வினை ஏற்படுத்தியதாகவும், இது ஏலியன்ஸின் செயல் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இதுபோன்ற ஒரு முக்கிய விஷயம் பொதுமக்களை அடையும் அளவிற்கு நாசா அவ்வளவு கவனக்குறைவாக இருக்காது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், சூரியனை சுற்றி வரும் ஸ்டீரியோ செயற்கைக்கோளே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இதுகுறித்து நாசா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...