தொழில் அதிபர் என்று நம்பி கல்யாணம் பண்ணிப் போய்..உடம்பெல்லாம் சூடு.. சாவின் நுனியில் தப்பிய மான் விழி நடிகை..!!

Share this post:

nadi

நமது நடிகைகள் அழகானவர்கள்..அன்பானவர்கள் என்பதைத் தவிர.. எளிதில் ஏமாறும் குணம் உள்ளவர்கள் என்பது அதிர்ச்சியான விஷயம்.

காலம் காலமாக வெளிநாட்டு தொழில் அதிபர்கள் என்று நம்பி சரியாக விசாரிக்காமல் அமெரிக்கா மாதிரியான நாடுகளுக்குப் போய் விடுகிறார்கள்.

அங்கு போன சிறிது நாளில் தான் தெரிகிறது கணவன் தொழில் அதிபரே அல்ல என்றும் ஏமாற்றுக் காரன் என்று தெரிந்து கொள்கிறார்கள்.

அதன் பின் அங்கிருந்து தப்பி வர கடுமையாக போராடுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

காரணம் அமெரிக்கா சென்றதுமே இந்த மோசடிக் கணவன்கள் நடிகையரின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்து விடுகிறார்கள். அதனால் நினைத்தபடி தப்பி வருவதில் நிறைய சிக்கல் வந்து விடுகிறது.

அந்த மான் நடிகையும் அப்படித்தான். பெரிய ஹீரோக்கள் அனைவர் கூடவும் ஜோடியாக நடித்தவர். குறிப்பாக கிராமத்து வேடம் என்றால் அவருக்கு அல்வா.

அப்படி ஒரு பாந்தமாக பொருந்திப் போவார். இவர் நடித்த படங்களைப் பார்க்க ஒரு பெரும் கூட்டமே தொன்னூறுகளில் இருந்தது. இவர் கொஞ்ச பீல்டில் இருந்து ஒதுங்கினார்.

வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள். வெளி நாடு வரன் வந்தது. அவர் தனை அமெரிக்காவின் மிகப் பெரும் தொழில் அதிபர் என்று கூறிக் கொண்டார்.

கொஞ்சம் விசாரித்து விட்டு கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள். ஆயிரம் கனவுகளோடு சென்றார் நடிகை. போனதும் தான் தெரிந்தது அவர் ஒரு மருந்துக் கம்பெனியில் ஒர்க்கிங் பார்ட்னர் மட்டுமே என்பது.

அது மட்டுமல்ல மொடாக்குடிகாரர். சேடிஸ்ட் வேறு. இரவு நேரங்களில் அந்த அப்பாவிப் பெண்ணை சிகரெட் வைத்து அந்தரங்க இடங்களில் சுடுவது போன்ற பல கொடுமையான காரியங்கள் செய்யஅதிர்ச்சியில் உடைந்து போனார் அந்த பெண்.

கதற ஆரம்பித்தார். சித்திரவதை தினமும் தொடர்ந்து. நடிகையின் உறவினர்கள் இந்தியன் ஆர்மியில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள்.

ஒரு நாள் தப்பித்து வந்து போன் போட்டு கதறி இருக்கிறார் அந்த அப்பாவிப் பெண். நடுங்கிப் போனார்கள் உறவினர்கள்.

அடுத்தடுத்த நாட்களில் தனது கம்பெனி பார்ட்னர்களையும் அழைத்து வந்து மனைவியுடன் ஒரே அறையில் தங்க வைத்துள்ளார்.

உயிரை கையில் பிடித்துக் கொண்டு இரவோடு இரவாக தப்பித்து ஒரு போலீஸ் ஸ்டேஷன் போய் தஞ்சம் அடைந்தார் அந்தப் பெண்.

காவலர்கள் கூட அழைத்து வந்து அந்தக் கணவனை கடுமையாக மிரட்டி, நடிகையை விட்டு வந்தனர். அதன் பின் பட்டினி போட்டுக் கொன்றுள்ளார் அந்த கணவன்.

இதற்குள் இந்தியாவில் இருந்து உறவினர்கள் வந்து சேர்ந்தனர். பாஸ்போர்ட் காணவில்லை என்றான் கணவன்.

மிகுந்த போராட்டத்திற்கு பின் பாஸ்போர்ட் வாங்கிக் கொண்டு பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தனர். இப்போது அந்த நடிகை டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

பழைய உடம்பு இல்லை மெலிந்து ஓடாகத் தேய்ந்து போய் உள்ளார் நடிகை..! இப்போது உள்ள நடிகைகள் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும் இன்னும் சிலர் ஆண்களிடம் ஏமாந்து உயிரை மாய்த்துக் கொள்வது பரிதாபம்..!

Share This:
Loading...

Related Posts

Loading...