தங்கமே…தங்கமே…தொட்டதெல்லாம்…சூப்பரே!

Share this post:

lo

மாயா படத்திற்கு பின் நயன்தாராவுக்கு ஹீரோயினை பிரதானப்படுத்தும் படங்களாக குவிகிறது.’மாயா’ படத்தைத் தொடர்ந்து… இயக்குனர் சற்குணம் தயாரிக்க அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கும் ‘டோரா’, மீஞ்சூர் கோபி இயக்கும் அறம், சக்ரி டோலட்டி இயக்கும் கொலையுதிர்காலம் என்று இந்த இரண்டு நாட்களில் மட்டும் நயன்தாராவை பிரதானப்படுத்திய படங்களின் லிஸ்ட் நீண்டது.

இப்போ அதில் இன்னொன்று சேர்ந்துவிட்டது.மிஷ்கினின் உதவி இயக்குனர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் முதல் படமான நேர் வழி யில் ஹீரோயின் நயன்தான்.

Share This:
Loading...

Recent Posts

Loading...