இப்போ இது நம்ம ஆளுடா…! ஒரு நிஜ தமிழ் நடிகன்…! அங்கு மரண பீதி…???

Share this post:

simpu
என்னங்க நடக்குது..? என்னென்னமோ நடக்குது…! அதுவும் ஒரு தமிழ் நடிகனின் எழுச்சி ..! இருந்த அவப்பெயர் அத்தனையும் போயே..போச்சு…!

திட்டம் போட்டு சிம்புவின் பெயரையும். வாழ்க்கையையும் கெடுத்தவர்கள் காணாமல் போய் விட்டார்கள்.

இரண்டு பெரும் சூப்பர்ஸ்டார்கள் விஜய்,அஜீத் ஆதரவும் பாதுகாப்பும் சிம்பு என்கிற தமிழ் நடிகரை கவசம் போல பாதுகாத்து விட்டது. அந்த தரப்பு ஆதரவு நடிகர்கள் முற்றிலும் விலகி விட்டார்கள்.

அது மட்டுமல்ல சிம்புவிற்கு தங்கள் முழு ஆதரவைக் கொடுத்துவிட்டார்கள். இது இப்படி இருக்க விஷாலை விட்டு முற்றிலும் விலகிய வரலட்சுமி சிம்புவோடு ரொம்பவே நெருக்கமாகிவிட்டார் என்கிறார்கள்.

பார்ட்டிகள்விழாக்கள் என சேர்ந்தே போகிறார்கள். தினமும் ஒருமுறை சந்தித்து விடுகிறார்கள் என்று கோடம்பாக்கம் கூறுகிறது..!

அவருக்கு ஆதரவாக த்ரிஷா, போன்ற முக்கிய நடிகைகளும் களம் இறங்கி விட்டார்கள். அனேகமாக சிம்பு வரலட்சுமி ஜோடி வாழ்க்கையிலும் இணையலாம் என்று ஒரு ஆருடம் கூறுகிறது.

விஷால் தரப்பு கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்..!

வாழ்த்துங்கள் நண்பர்களே..!!

Share This:
Loading...

Related Posts

Loading...