மகிந்தவின் 71 ஆவது பிறந்த நாள் இன்று: இணையத் தளமும் அங்குரார்ப்பணம் (வீடியோ,படங்கள்)

Share this post:

64

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 71 ஆவது பிறந்த தினத்தை குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதன்போது முன்னாள் சபாநாயகர் சமல் ராபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்சவின் புத்திரர்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...