ஆன்ட்ரியாவுடன் இப்ப அதுக்கு யாரு?

Share this post:

a0

வடசென்னை படத்திலும், ரிலீசுக்கு ரெடியாக விஸ்வரூபம்2, தரமணி, புதிய திருப்பங்கள் ஆகியவை உள்ளன.மலையாளத்திலும் ஒரு படம் ரிலீஸ் தாமதத்தில் இருக்கிறது.

இந்த சூழலில்,ஆன்ட்ரியாவுடன் இப்போ யாரு? அப்படின்ன…உடனே, ஜொள்ளாகாதீங்க. ஆன்ட்ரியா பொண்ணு எங்கேயோ போயிட்டு விமானத்தில் வந்துட்டு இருந்ததாம். அங்க பார்த்தா…நம்ம தல தோனி. சொல்லவா வேணும்? உடனே கூட நின்னு ஒரு போட்டாவை எடுத்துகிட்டார். அதை வலைத்தளத்தில் போட்டு…’என் கூட யாரு”ன்னு பார்த்தீங்களான்னு ட்வீட்டையும் பண்ணாங்க.

போதாதா? அந்த ஸ்டில் இப்போ வைரலாம்!

a

Share This:
Loading...

Related Posts

Loading...