ஹன்சிகாக்கு திருமணம் -மவுஸ் குறைந்திடும் என அதனை மறுத்த தாயார் !!!!

Share this post:

hansika_2723360f
ஹன்சிகா ஒரு காலத்தில் சூப்பர் ஹீரோயின். இப்போ கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா என்று சின்ன ஹீரோயின்கள் மத்தியில் இவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடிக்கும் போகன் என்று ஒரு படம் மட்டும் இருந்தது. அதோட ஷூட்டிங்கும் முடிந்தது.

இப்போ ஹன்சிகா ஹீரோயின் ஓரியன்டேட் படம் ஏதாவது இருக்குமா என்று படு தீவிரமாய் இருக்கும் இந்த நேரத்தில்…ஹன்சிகாவுக்கு கல்யாணம்ன்னு யாரோ சொல்லிவிட்டார்கள்.

இதனை ஹன்சிகா அம்மா மறுத்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...