யாழ் கோப்பாய் பாலத்தில் இன்று அதிகாலை பாரிய விபத்து -(படங்கள்)

Share this post:

03
யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்தில் வேகக்கட்டுப்பாட் டை இழந்த வாகனம் ஒன்று இன்று அதிகாலை 2 மணியளவில் பாலத்திலிருந்து நீருக்குள் கவிழ்ந்து விழுந்தது .இதில் பயணித்தவர்களில் இருவருக்கு காயங்கள் ஏற்பட் ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .இருப்பினும் முழு செத்த விபரங்கள் தெரியவில்லை .

01 02

Share This:
Loading...

Related Posts

Loading...