முகமாலையில் வேகக்க கட்டுப்பாட்டை இழந்த ரக் ரக வாகனம் கவிழ்ந்தது -படங்கள் !!

Share this post:

tnn

முகமாலையில் வேக கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் தடம்புரண்டதில் சாரதி உட்பட இருவர் காயம் அடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது
குறித்த விபத்து மழைகாரணமாக வாகனத்தினை தடுப்பினால் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முற்ப்பட்ட வேளை தடம்புரண்டிருக்கலாம் என பளைப் பொலிசார் சந்தேகிக்கின்றனர் அத்துடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...