வங்கியில் வரிசையில் நின்று …! மூன்றே நாளில் முளைத்த சூப்பர் காதல்..! வங்கி இனிப்பு கொடுத்து ஆரவாரம்..! இது எங்கே..?

Share this post:

ra

இந்திய பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என ஒரே நாளில் வெளியிட்ட அறிவிப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் புரட்டி போட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆதரவிற்கும் உள்ளான இந்த அறிவிப்பு இன்று பல பரிணாமங்களை பெற்று பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், திரைப்பட துறையினர் இந்த சர்ச்சையை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட இந்த அறிவிப்பிற்கு பிறகு சில மணி நேரங்களில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கருத்து சொல்வதற்கு முன்னதாகவே நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வாழ்த்துக்கள் மோடி ஜீ, புதிய இந்தியா பிறந்துவிட்டது’ என அவசர அவசரமாக முந்திக்கொண்டு தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ரஜினியின் இந்த வேகம் தான் தற்போது பல்வேறு கேள்விகளை அவர் மீது எழுப்பப்பட்டு வருகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...