மார்பு ரூ.30 லட்சம் செலவில் ஆபரேஷன்..அலர்ஜி..! மீண்டும் பயணம்..! கேன்சர்..? கதறும் பாலிவுட்..!!

Share this post:

sri

 

அந்த விஷயம் கேள்விப்பட்டபோது மிக அதிர்ச்சியாகத் தான் இருந்தது..! எழுபதுகளின் கனவுக் கன்னி ஸ்ரீ தேவி. ரஜினி கமல் என பெரிய ஹீரோக்களின் ஒரே ஹீரோயின் இவரைப் பார்ப்பதற்கே ஒரு பெரும் கூட்டம் இருந்தது.

அப்போதே மூக்கு விடைப்பாக இருக்கிறது என்று  அறுவைச்சிகிச்சை செய்து சின்ன குமிழி மூக்கு ஆனார். அதன் பின் பாலிவுட் சென்றார்.

அடடா கொண்டாடியது பாலிவுட். அணில்கபூர், கோவிந்தா, மிதுன்,  சன்னிதியோல் போன்ற பெரிய ஹீரோக்களின் செல்ல நாயகி ஆனார்.

அதன் பின்னர் அனில்கபூர் அண்ணன் போனிகபூரை கட்டிக் கொண்டு இரண்டு பெண்பிள்ளைகளை பெற்று கொஞ்சம் ஒதுங்கினார்.

இந்நிலையில் போனி கபூர் படங்கள் எல்லாம் படு தோல்வியில் முடிய மீண்டும் நடிக்க வேண்டிய நிர்பந்தம் ஸ்ரீதேவிக்கு உண்டானது.

வயதும் ஐம்பதை தாண்டி விட்டது. அப்போது தான் அந்த தவறான முடிவை எடுத்தார். பதினெட்டு வயது பெண்ணைப்போல் மாற முப்பது லட்சம் செலவில் மார்பு ஆபரேஷன் செய்தார்.

ஏற்கனவே  பண்ணிய கிளிமூக்கு ஆபரேஷன்..இப்போது செய்த மார்பு ஆபரேஷன் இரண்டும் சேர்ந்து அலர்ஜியாக மாறி மார்பு வலி படுத்தியது. ஆஸ்திரேலியா ஓடினார் டாக்டர்கள் கை விரித்தனர்.

மீண்டும் பரிசோதனைகள்அதிர்ந்து விட்டனர் டாக்டர்கள்..! ஒரு கட்டி உருவாவது தெரிந்தது. ஆடிப்போனார் நடிகை. என்ன செய்வது என்று தெரியாமல் மும்பை வந்து சேர்ந்தார்.

முபையில் லோக்கன் வாலா பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில்  செக்கப் போய்க் கொண்டிருக்க.விஷயம் வெளியே லீக் ஆக ஆடிப்போனது மும்பை திரை உலகம்..!

ஆனால், டாக்டர்கள் பயப்பட வேண்டாம் என்று கூற  கொஞ்சம் ஆசுவாசப் படுத்திகொண்டார் நடிகை..! விவரம் தெரிந்தவர்கள்.

சிலிகான் ஆபரேஷன் கொஞ்சம் அலர்ஜி தரக்கூடியதுதான் ஆனால் கேன்சர் என்பதற்கெல்லாம் துளியும் வாய்ப்பில்லை என்கிறார்கள்…!

இறைவா.. அது எங்க தமிழ் பொண்ணு..! காப்பாற்று..!

Share This:
Loading...

Related Posts

Loading...