மொத்தத்துக்கும் முத்தம் கொடுத்த த்ரிஷா…!!!

Share this post:

thiri

த்ரிஷா தன் ரசிகர்கள் மொத்தத்துக்கும் முத்தம் கொடுத்தார்.

ஏன்?

கொடி படம் வெற்றி படமாக அமைந்துவிட்டது. அதற்காகவா…என்றால்,நோ.

இதுவரை த்ரிஷா நடிக்க வந்து 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ரஜினியுடன் நடிக்கவில்லை. அதற்கு ஒரு வாய்ப்பு, ரஞ்சித் இயக்கப்போகும் படத்தில் கிடைக்கபோகிறதே…அதற்காகவா?

அதுக்கும்…நோ.

அப்புறம்?!

டிவிட்டரில் த்ரிஷாவை பின்தொடரும் ரசிகர்கள் கூட்டம் 3 மில்லியனை தாண்டி விட்டதாம். அதுக்கு ஒரு முத்த பரிசு.

Share This:
Loading...

Related Posts

Loading...