ஹீரோவை கட்டியணைக்க…ஆடை நழுவ…பொது மேடையில் ஒரு ஷேம் ஷேம்…!!!

Share this post:

ranver

பேஃபிக்ரே படத்தில் ரன்வீர் சிங்கும், வாணி கபூரும் நடித்து உள்ளனர். வரும் மாதம் 9-ம் தேதி படம் ரிலீஸ் ஆக போகிறது. ஏற்கனவே டீசர் பல முத்தங்களுக்கு நடுவே சின்ன காட்சிகளுடன் வெளிவந்ததுக்கே பாலிவுட் அதிர்ந்து போனது.

இப்போது அந்த படத்தில் வரும் யூ அன்ட் மி பாடல் ரிலீஸ் மும்பையில் நடைபெற்றது. அந்த விழாவில் வந்து ரன்வீரை கட்டியணிக்கும் போது வாணியின் சட்டை நழுவியது. ஏற்கனவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்று கிண்டல் பண்ணிக்கொண்டு இருந்தவர்களுக்கு லட்டு போல ஒரு மேட்டர்.

கேக்கவா வேணும்?

Share This:
Loading...

Related Posts

Loading...