புது மணத்தம்பதிகளை வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபடுத்திய விருந்தினர்கள்!! -(வீடியோ)

Share this post:

china

சீனாவில் புதிதாக திருமணம் முடிந்த புதுமணத்தம்பதிகளை விருந்தினர்கள் முன்னிலையில் வலுக்கட்டாயாமாக உறவில் ஈடுபடுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் திருமணம் முடிந்த புது மண தம்பதிகளுக்கு வித்தியாசமான விளையாட்டுப் போட்டிகளை விருந்தினர்கள் நடத்துவர்கள். உதாரணமாக வாழைப்பழத்தை உரிப்பது மற்றும் பல முரட்டுத்தனமான விளையாட்டுகளை எல்லாம் நடத்துவார்கள்.

தற்போது அதை எல்லாம் மிஞ்சும் வகையில் புது விதமான விளையாட்டுப் போட்டியை விருந்தினர்கள் நடத்தியுள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது அந்நாட்டு ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவில் இளைஞர்கள் இருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்று முடிந்ததுள்ளது. இவர்களை வாழ்த்துவதற்கு வந்திருந்த விருந்தினர்களில் சிலர் குறிப்பாக பெண்கள் புதுமணதம்பதியை வலுக்கட்டாயமாக தங்கள் முன் உறவில் ஈடுபடும்படி வற்புறுத்தியுள்ளனர்.

அதில் குறித்த திருமண தம்பதிகள் சீன மக்களுக்கு பிடித்த நிறமான சிவப்பு நிற கம்பளியால் தங்கள் உடலை மறைத்துக் கொண்டு, தங்களுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து குறித்த பெண்ணிடம் கொடுக்கின்றனர்.

அது மட்டுமில்லாமல் அப்பெண் அவர்களை வலுக்கட்டாயமாக முதுகின் பின்புறம் தள்ளி உறவில் ஈடுபடும் படி வற்புறுத்துகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போது அவர்கள் போர்த்தியிருந்த சிவப்பு நிற கம்பளியை விருந்தினராக வந்த குறித்த பெண் அவிழ்த்துவிடுவது மட்டுமில்லாமல் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்துள்ளார்.

சமூக கலாசாரம் தொடர்பில் வீடியோ இணைக்கப்படவில்லை

Share This:
Loading...

Related Posts

Loading...