நயன்தாரா மாட்டேன் என்று மறுத்து விட்டார் ஆனால் கீர்த்தி சுரேஷ் சம்மதிச்சார் !!!

Share this post:

keerththi

வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவை கேட்டார்கள். மாதாவே மாட்டேன் என்று மேடம் நோ சொல்லிட்டாங்க.

பார்த்தார்கள்…இப்போ தான் நானியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த தெலுங்கு பட டீசர் வந்தது. கீர்த்தியையே ஹீரோயினாக்கலாமே? என்று யோசனை வந்து கீர்த்தி சுரேஷ் இப்போ பவன் கல்யாணுடன் நடிக்கிறார்.

Share This:
Loading...

Related Posts

Loading...