அழகான நடிகைகள் செத்துவிட்டால் …. பிணம் தின்னி மனிதர்கள்..! ரகசியமாக ஓடுவார்கள்..! ஏன் ..?

Share this post:

silk
இந்த அதிர்ச்சியான விஷயம் படிக்கும் போது உங்களுக்கு மேலும் அதிர்ச்சியாக இருக்கலாம்..!!

இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்கள் என்று நீங்கள் குழம்பிப் போகலாம்…?ஆனால், அது தான் உண்மை என்கிறார்கள் மருத்துவமனைகளில் வேலை செய்யும் நல்ல மனிதர்கள்..!

கேட்கவே குமட்டியது..! ஆனால், அவர்கள் சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லை.! என்ன நடக்கிறது படியுங்கள்..!!

புகழ்பெற்ற நடிகைகள் எதிர் பாராத விதமாக விபத்தில் இறந்தாலோ, தற்கொலை செய்து கொண்டாலோ அவர்களை போஸ்ட் மார்டம் செய்ய அரசு மருத்துவமனைகளில் கொண்டு போய் வைத்து விடுவார்கள்.!

இரண்டு நாட்களில், அல்லது ஒருவாரத்தில் அந்த நடிகையின் பிணத்திற்கு போஸ்ட்மார்டம் செய்து அறிக்கை கொடுப்பார்கள்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் சில கேடு கெட்ட மருத்துவ மனை ஊழியர்கள் சில கேவலமான பணக்கார நபர்களுக்கு தகவல் சொல்லி விடுவார்கள்.

அவர்களும் ஆவலோடு ஓடி வருவார்கள்..! அந்த ஊழியர் பணம் வாங்கிக் கொண்டு இறந்து கிடக்கும் நடிகையையை பார்க்க அனுமதிப்பார்கள்..!

உள்ளே போகும் பணக்கார நபர்கள் தான் விரும்பிய நடிகையை ஆசைதீர பார்த்து விட்டு பின்…!? வெளியே வந்து விடுவார்கள்..!

பாலிவுட்,மற்றும் கன்னட திரையுலகில் இந்த சம்பவம் அதிகம் என்கிறார்கள்.. சமீபத்தில் இதை அறிந்த கன்னடப் பட நடிகர்கள் அதிர்ந்து போனார்கள்..!

ரகசியமாக சென்று கண்காணித்து அந்த பணக்கார பொறுக்கிகளை அடித்து துவைத்து தொங்கப் போட்டுவிட்டார்கள்..!

வக்கிரம் பிடித்த இந்த மனித மிருகங்களை என்ன செய்யலாம் நண்பர்களே..!?

Share This:
Loading...

Related Posts

Loading...