ஐயோ..ஐயோ…பவர் ஸ்டாருக்கு என்ன நோய்..? நர்சுகள் அலறி அடித்து ஓட்டம்..!!ஆடாத ஆட்டம்..!

Share this post:

pavar
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே சவால் விட்டவர் பவர் ஸ்டார் சீனிவாசன். லத்திகா படம் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

படத்தை முன்னூறு நாட்கள் ஓட வைத்தார் (ஆட்களே இல்லாத தியேட்டரில்). அதன் பின் பல படங்களுக்கு பூஜை போட்டார் ஆனால், எதுவும் போனி ஆகவில்லை.

இந்த நேரத்தில் ராசிக்கு போட்டியே நான்தான் எனக்கு ஜோடி ஐஸ்வர்யாராய்

என்றெல்லாம் பேட்டி கொடுத்து கிச்சுகிச்சு மூட்டினார்.

அதன் பின்தான் இவரின் ரியல் முகம் வெளியே தெரிய ஆரம்பித்தது. இவர் மீது பல மோசடி புகார்கள்வந்தன..! போலீஸ் தேட ஆரம்பித்தது.

இவருக்கு மூன்று மனைவிகள், நிறைய காதலிகள் என்கிறார்கள்.இந்த நேரத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளி வந்து பெரும் வெற்றி கண்டது.

பவர் ஸ்டாரின் காட்டில் மழை. ஆனால், போலீசும் இவரைச் சுற்றி வளைத்து கைது செய்தது..! அதிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்தார்.

ஆனால், ஆட்டம் மட்டும் அடங்கவில்லை. கடந்தவாரம் பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் ரகசியமாகசென்று அட்மிட் ஆனாராம்.

நடக்க கூட முடியாத நிலையில் போனாராம். கால்களை ஒன்று சேர்த்து வைத்து நடக்க முடியவில்லை என்கிறார்கள்.

டாக்டர்கள் சோதித்துவிட்டு முகம் சுளித்தார்கள். பின் நர்சுகளை அழைத்து சில கட்டளைகள் கொடுத்தார்களாம் டாக்டர்கள்.

உள்ளே போன நர்சுகள் முகத்தைச் சுளித்தபடி அலறிய படி வெளியே ஓடிவர மருத்துவ மனையே கூடி விட்டது.

பின்னர் ஆண் உதவியாளர்களை வைத்து கிளீன் செய்து சிகிச்சை மேற்கொண்டார்கள் என்கிறார்கள்…! இது உண்மையா..!?

பவர் ஸ்டாருக்கு என்ன பிரச்னை என்று அவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்..!

Share This:
Loading...

Related Posts

Loading...