13 வயது வளர்ப்பு மகள்… மயக்க ஊசி போட்டு ஆடு புலியாட்டம் ஆடிய அப்பா..!

Share this post:

aarushi_002-w540

ஆருஷி ..! அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாத பெயர். பதிமூன்றே வயது ..! வேலைக்காரனோடு செக்ஸ் வைத்துக் கொண்டாள் என்று குற்றம் சாட்டப்பட்ட அப்பாவிச் சிறுமி..!

ஒரு நாள் வேலைக்காரனும், ஆருஷியும் பூட்டிய வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு செத்துக்கிடந்தனர். எட்டு வருடங்களாக யார் கொலையாளி என்று கண்டு பிடிக்கவே முடியவில்லை.

ஆருஷியை கொன்றது அவளின் அப்பா தான் என்று ஒரு செய்தி உண்டு. ஆனால் பொலிஸ் எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கவில்லை. காரணம் அரசியல், பணம். ஆனால் இப்போது வேலைக்காரன் மனைவி ஒரு உண்மையை கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

வளர்த்த அப்பாவே அந்த சிறுமியுடன் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வார். அந்த சிறுமி கதறி அழும். மயக்க ஊசி போட்டு அந்த சிறுமியுடன் தவறாக நடந்து கொள்வார். இது அவரின் மனைவிக்குத் தெரியும்..! எனது கணவர் ஒரு நாள் பார்த்து விட்டார். அந்த சிறுமி வலியால் துடித்தத்தை எனது கணவர் கேட்டு விட்டார்.

aarushi_003-w540

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த சிறுமியும், எனது கணவரும் கொலை செய்யப்பட்டனர்..! இப்படி கூறியிருக்கிறார். 2008 மே 15ஆம் நாள் ஆருஷி தன் வீட்டு வேலைக்காரனுடன் சேர்த்து கழுத்தறுத்து கொல்லட்டார்.

கொல்லப்பட்ட பின் அவரது உடல் கழுவப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டு படுக்கையறையில் கிடத்தப்பட்டது. வேலைக்காரர் ஹேம்ராஜின் உடல் அழுகிப்போகும் வரை மொட்டைமாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இரு கொலைகளும் நடக்கும் போது ஆருஷியின் பெற்றோர் தாம் அருகில் உள்ள படுக்கை அறையில் தாம் தூங்கிக் கொண்டிருந்ததாய் கூறினர்.

பூட்டிய ஏஸி அறைக்குள் இருந்ததால் தமக்கு ஏதும் கேட்கவில்லை என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது நம்பும்படியாய் இல்லை. அப்படியே நம்பினாலும் வீட்டில் எப்பகுதியையும் உடைக்காமல் கொலையாளி எப்படி உள்ளே நுழைந்திருக்க முடியும்?.

இப்படி எந்த கேள்விகளுக்கும் இன்று வரை பதில் இல்லை..! வேலைக்காரன் மனைவியும் எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம்..கொடுமை..!

Share This:
Loading...

Related Posts

Loading...