யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி….!! – இந்த செய்தியை பார்த்து விட்டு உங்கள் உறவுகளுக்கும் பகிருங்கள்….!

Share this post:

capture
மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை(08) காலை 8 மணியில் இருந்து மாலை 6.30 மணிவரை யாழ்.பிரதேசத்தில் மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் உடுப்பிட்டி நாச்சிமார், நாச்சிமார் கோவிலடி, இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி, ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, வெள்ள றோட், உடுப்பிட்டி மகளீர், உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர்மலை பாரதிதாசன், பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாசிகசாலை, பொக்கணை சாந்தி, கொருடாவில், தொண்டமானாறு, மயிலியதனை, சிதம்பரா கல்லூரி ஆகிய இடங்களிலும்.

வவுனியா பிரதேசத்தில் மாடுகந்த கிராமம், தெற்கிலுப்பைக்குளம் கிராமம், சிதம்பரபுரம், நேரிய குளத்தில் இருந்து செட்டிக்குளம் வரையில், செட்டிக்குளம் வைத்தியசாலை, செட்டிக்குளம் தொலைத்தொடர்பு நிலையம் போன்ற இடங்களிலும், மன்னார் பிரதேசத்தில் சிலைவைத்துறையில் இருந்து அரிப்பு வரை, சாவொரியார்குளம், CECB ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...