நீங்கள் மதுபானம் அருந்தபவரா உங்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி !

Share this post:

ma

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் மதுபானசாலைகள், திரை அரங்குகள் மற்றும் அனைத்து வகையான இறைச்சி கடைகளும் நாளை மூடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

காலமான டபிள்யூ. டீ. அமரதேவவிற்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரதேவவின் இறுதி கிரியைகள் நாளைய தினம் அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.

இசைக்கலைஞர் பண்டித் அமரதேவ மாரடைப்பு காரணமாக ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து நேற்றைய தினம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...