இவங்க செய்ற கூத்த பாருங்க 100 வீதம் உங்களுக்கு சிரிப்பு வரும்….! – ஆனால் நீங்களும் இவங்க செய்றது மாதிரி செய்து பார்ப்பம் என்று செய்தால் உங்கட உயிருக்கு நான் உத்தர வாதம் இல்லை…!! [video]

Share this post:

capture
இந்த இந்தியர் இப்படி செய்கிறார் என்று, இப்படி எதையாவது வீட்டில் முயற்ச்சி செய்யவேண்டாம். ஒன்றில் காஸ்பிட்டலில் அல்லது மேல் லோகத்தில் தான் நீங்கள் இருப்பீர்கள். பல வருடங்கள் முயற்ச்சிக்கு பின்னர் இந்த சீக்கியர் இவ்வாறு செய்கிறார்.

அதுவும் கிண்ணஸ் சாதனைக்காக. உலகில் மிகவும் திடமான ஆம்பிளை தானே என்று இவர் மார் தட்டுகிறார். இந்தியர்களுக்கு பெருமை தான்…. பொதுவாக ஆண்களுக்கு அந்த இடத்தில் சிறிதாக தட்டினாலே வலி பொறுக்க முடியாத அளவு இருக்கும். கொஞ்சம் இறுக்கி தட்டினால் இறந்தே போய் விடுவார்கள். ஆனால் இவர் சற்று வித்தியாசமானவர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...