புகார் கொடுக்க சென்ற அழகிய குடும்ப பெண்….!! – போலீஸ் செய்த லீலைகள்….!! – என்ன என்று தெரியுமா….?

Share this post:

capture

பெங்களூர் —— பகுதியைச் சேர்ந்தவர் குமார். திருமணமாகி இரண்டே வருடங்கள்.மனைவி சாந்தினி. அப்படி ஒரு அழகி..! கணவருக்கு தனியார் கம்பெனியில் பொறியாளர் வேலை. காதல் திருமணம்.

இருவருமே சாதுவானவர்கள்.மனைவி இன்னும் வேலையில் சேரவில்லை. குமார் அடிக்கடி கம்பெனி விஷயமாக வெளியூர் செல்பவன்..!

பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம். அடாவடித்தனம் செய்பவர்கள். சாந்தினிக்கும் அந்த குடும்ப பெண்ணுக்கும் முறைவாசல் செய்வதில் அடிக்கடி சண்டை வர ஒரு நாள் அந்த அடாவடிப் பெண் சாந்தினியை அடித்து விட்டார்.

சாந்தினி குமாருக்கு போன் செய்து அழுது மீண்டும் இரவு சண்டை வரும் என்று பயந்திருக்கிறாள். குமார் போலீஸில் போய் புகார் கொடு நாளை வந்து விடுகிறேன் என்று கூற அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷன் போனார் சாந்தினி.

சனியன் பிடித்தது. அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அந்த அழகான பெண்ணைப் பார்த்ததும் அசந்து போனார். பார்வையிலேயே மயங்கி போனார்.

புகாரை வாங்கிக்கொண்டு பரிவோடு பேசி தனது காரிலேயே ஏற்றிக்கொண்டு பெருமையாக வலம் வந்தார். அந்த அடாவடி வீட்டிற்கு சென்று சிங்கம் சூர்யா போல கர்ஜித்தார்.

பதிலுக்கு அவர்களும் எகிறினார்கள். பின் சாந்தினி வீட்டிற்குள் சென்று தண்ணீர் கேட்க அந்த அப்பாவிப் பெண் உட்காரச்சொல்லி தண்ணீர் கொடுத்தாள்.

தொட்டு வாங்கினார் இன்ஸ். காற்றில் பறப்பது போல அவருக்கு இருந்தது.வழிய வழிய பேசினார். விவரம் கேட்டார்.

நான் இருக்கிறேன் பயபடாதே என்று தோளில் தட்டினார். முக்கால் மணி நேரம் பிளேடு போட்டார். பின் மனசே இல்லாமல் வெளியே போனார்.

சரியாக இரவு பத்து மணிக்கு கதவைத்தட்டினார் இன்ஸ். பயந்து போய் கதவைத்திறந்து பேச அவராகவே உள்ளே போனார்.

மீண்டும் தண்ணீர், அசடு வழிதல், நூல் விடுதல் ஒருமணி நேரம்..! போன் நம்பர் வாங்கினார். இரவு மணிக்கணக்கில் கடலை போட்டார். குமார் வந்தான் அவனிடமும் தனது வீரத்தை சொல்லி பந்தா செய்தார் இன்ஸ்.

இரண்டே நாளில் செக்ஸ் பேச்சு ஆபாச வர்ணனைகள், வீட்டிற்கே வந்து சில்மிஷங்கள் பயந்து போனாள் சாந்தினி. ஒருநாள் வீட்டிற்குள் நுழைந்து கெஞ்சி மிரட்டி வீழ்த்தி விட்டார் இன்ஸ்.

கணவனிடம் சொன்னால் கொன்று விடுவான். பயந்துபோன சாந்தினி என்ன செய்வது என்றே தெரியவில்லை. அடிக்கடி வீட்டிற்கு வந்து பலாத்காரம் செய்தார்.

பின் சப் இன்ஸ்பெக்டரை அனுப்ப, அவனும் அந்த இளம் மனைவியை துவம்சம் செய்தான். கைமீறி போய் விட்டது. குமாருக்கு சொல்லி விட்டார்கள் அருகில் உள்ளாவார்கள்..!

மனைவியை அடித்து மிதித்தான். அவள் தூக்கில் தொங்க முயற்சிக்க கத்தி ஊரைக் கூட்டி காப்பாற்றினான். கமிஷனரிடம் புகார் அளித்தார்கள்.

இரண்டு மிருகங்களையும் சஸ்பென்ட் செய்தார் கமிஷனர்..! ஊரைக் காலி செய்து விட்டு குமார் மனைவியுடன் தமிழ் நாட்டிற்கே போய் விட்டான்..! கொடுமை..!

Share This:
Loading...

Recent Posts

Loading...