“எனக்கும் கமலுக்கும் உள்ள ,உறவுமுறைக்கு பெயரே இல்லை “- நெஞ்சுருகும் கௌதமி (Video)

Share this post:

ko

“எனக்கும் கமலுக்கும் உள்ள ,உறவுமுறைக்கு பெயரே இல்லை “- நெஞ்சுருகும் கௌதமி …!!!!

பிரபல நடிகர் கமல் ஹாசன் மற்றும் கெளதமியின் உறவுமுறை பற்றி தெரியாதவர் யாரும் இல்லை. எங்கு சென்றாலும் , ஒன்றாக இணைந்து செல்லும் மனோபாவம் கொண்டவர்கள் தான் கமல் ஹாசன் மற்றும் கௌதமி……!!!

கமல் ஹாசன், தன் சொந்த மனைவியை விட்டு பிரிந்தும், கௌதமி தன் கணவரை விட்டு பிரிந்தும் , ஜோடி சேர்ந்த இவர்கள் 13 ஆண்டுகள் கழித்து, தற்போது பிரித்துள்ளனர்…….

கமலுடனான பிரிவை பற்றி கௌதமி சொன்ன பல விஷியங்கள் நம்மையும் பீல் பண்ண செய்கிறது…….

கடந்த 2004 ஆம் ஆண்டு, மார்பக புற்றுநோயால் பாதிகப்பட்டு, அன்று முதல் இன்று வரை சிகிச்சை பெற்று வரும் கௌதமிக்கு , கமல் ஹாசனின் ஆதரவு பெரும் மன நிம்மதியையும் கொடுத்துள்ளது…..

“புற்றுநோய் சிகிச்சையின் போது, பிசிகளாகவும், மென்டலாகவும் கமல் கொடுத்த ஆதரவு தன்னால் என்றுமே மறக்க முடியாது என மனமுருகி தெரிவித்துள்ளார் கௌதமி……..|”

அதுமட்டும் இல்லாமல், “தனக்கும் கமலுக்கும் உள்ள , உறவுமுறைக்கு பெயரே இல்லை“ என மனம் விட்டு பேசி இருக்கிறார் கௌதமி …….

Share This:
Loading...

Recent Posts

Loading...